அன்புடையீர்,

வணக்கம்.

உங்களை வரவேற்பதில்

பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

   கோள்களின் நிலையைக் கொண்டு மனிதனின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளையும் உலக நிகழ்வுகளையும் கூறக்கூடிய தெய்வீக அறிவாக விளங்குவது ஜோதிட சாஸ்திரமாகும். ஜோதிட சாஸ்திரத்திற்கு சகல ஆதாரமாக விளங்கும் வான சாஸ்திர கணிதத்தின் தற்கால வளர்ச்சிக்கு ஏற்ப கம்ப்யூட்டர் மூலம் கோள்களின் நிலைப்பாடுகளை கணிக்கும் முறைகளில் மிகத் துல்லியமாகவும் அனைத்து வசதிகளை கொண்டதாகவும் செயல்பாடுகளை மிக எளிமையானதாகவும் கொண்ட ஜோதிட சாப்ட்வேர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். சாப்ட்வேர் நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் மிகச்சிறந்த உங்களுடன் நாங்களும் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

வாழ்க வளமுடன்!..
ஐ.சி.எஸ் சாப்ட்வேர்ஸ், சேலம்.