Home

 

   அனைத்து சுப காரியங்களுக்கும் முகூர்த்த பத்திரிகையுடன் பிரிண்ட் செய்து கொடுக்கும் ஜோதிட சாப்ட்வேர். பஞ்சாங்க புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை வைத்து முகூர்த்தங்களை எளிதாக கணிக்க இயலும் என்றாலும் அனைத்து விசேஷங்களுக்கும் தாரா பலம், சந்திர பலம், சந்திராஷ்டமம், கிரக அஸ்தமனம், தியாஜ்யம், சுப ஹோரைகள், பஞ்சகம், பாவக சுத்தம், திதி சந்தி ஆகியவற்றின் விபரங்களுடன் விபரமான முகூர்த்த பத்திரிக்கை எழுதிக்கொடுக்கும சாப்ட்வேர். மேலும், எல்லா வருடங்களுக்கும் தினசரி பஞ்சாங்கத்துடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

சுப முகூர்த்தம் சாப்ட்வேர் திருக்கணிதம் (Models) Download

சுப முகூர்த்தம் சாப்ட்வேர் வாக்கியம் (Models) Download

 
 
 
 

திருக்கணித சுப முகூர்த்தம்
(2011 - 2012) Download

வாக்கிய சுப முகூர்த்தம்
(2011 - 2012) Download