Home

 

   வரன்களின் விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டு, தேவைப்படும் நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம். பதிவு செய்யும்போது, ஜாதி, படிப்பு, குடும்ப விபரங்கள், சொத்து விபரங்கள் ஆகியவற்றையும் சேர்த்து பதிவு செய்து கொள்ளலாம். பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றைக்கொண்டு தானாகவே ஜாதகத்தை கணித்து பதிவு செய்து கொள்ளும். மேலும், பொருத்தமான வரன்களின் ஜாதகங்களை தானாகவே தேர்வு செய்து கொடுக்கும்படியாக சாப்ட்வேர் அமைக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது. திருமண தகவல் மையம் நடத்துவோர் அனைத்து விபரங்களையும் மிக எளிதாக பதிவு செய்து தேவையான விபரங்களை உடனுக்குடன் பிரிண்ட் செய்து கொள்ளலாம். மிக எளிய முறையில் கையாளும்படியான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு சாப்ட்வேர் விற்பனைக்கு கிடைக்கிறது.

திருமணத் தகவல் சாப்ட்வேர் (Models) Download

 
 
 
 

Vivaha Yogangal Samples Download