Home

   தற்கால ஜோதிட கணித முறைகளில் ஒன்றான கே. பி. முறை ஜோதிடர்களுக்காக, தேவைப்படும் அனைத்து விபரங்களையும் மிகத்துல்லியமாக கணித்துத் தரும் சாப்ட்வேர். உப, உபஉப, உ-உ-உ நட்சத்திர அதிபதி விபரங்கள், பாவக குறிகாட்டிகள், அயனாம்ச மாற்றங்கள், ஆளுங்கிரக விபரங்கள், பாவக தொடர்பு முனைகள், கிரக பாவக பார்வைகள், தசா புத்தி அந்தர சூட்சும விபரங்கள், பிறந்த நேர திருத்தம், 249 பிரஸ்னம், உபஉப பிரஸ்னம், பிராக்ரஸ் சார்ட் என அனைத்து விபரங்களையும் எளிதில் கையாளும் வண்ணம் அமைக்கப்பட்டு சாப்ட்வேர் விற்பனைக்கு கிடைக்கிறது.

கே.பி. முறை சாப்ட்வேர் (Models) Download

 

1-249 பிரஸ்னம் Download