Home

 

   ஜாதக கணித்தல் மற்றும் பிரிண்ட் செய்யும் விதத்தில் முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் அனைவராலும் பாராட்டும்படியான ஜோதிட கையெழுத்தில் உருவான அழகிய ஜாதக புத்தக அமைப்பைக் கொண்டது. ஜாதக புத்தகம் முழுமையும் பழமையான கையெழுத்து வடிவில் அமைக்கப்பட்டுள்ளதால் அனைத்து ஜோதிடர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழத்தில் இதுவரையில் இந்த அமைப்பில் வேறு எந்த ஜோதிட பிரிண்ட்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் கையெழுத்து வடிவில் பிரிண்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு சாப்ட்வேர் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஜாதக சம்பூர்ணா சாப்ட்வேர் (Models) Download